நீட் தேர்வு தமிழக மாணவர்கள் சாதிக்கவில்லை என்று சொல்வது முட்டாள் தனம் .NEET EXAM எப்படி என்றால் திடீர் என்று குருவி காரர்கள் பேசும் மொழியை ஒருமாதத்தில் கற்று கொண்டு அனைவரும் அதில் தேர்ச்சி பெற்றால் தான் குடும்ப அட்டை (RATION CARD) வழங்கப்படும் என்பது போல் உள்ளது. தமிழ்நாட்டை சேர்த்த அபூதுல்காலம் ,சுந்தர்பிச்சை போன்ற எண்ணற்றவர்கள் சாதனை பட்டியலில் உள்ளபோது இது போன்ற மத்திய அரசு வைக்கும் தேர்வுகள் மிக சாதாரண ஒன்றுதான் .இது மாணவர்களுக்கு தேவை இல்லாத ஒரு தேர்வு சுமைதான்.நன்றாக படித்து இதுநாள் வரை இருந்த வழிமுறையை மாற்றியதால் தான் மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போனது.பெரும்பாலான மாணவர்களுக்கு நீட் தேர்வில் கலந்து கொள்ளவில்லை .
Comments
Post a Comment