Dr Abdul Kalam

ஒரு பஸ் கண்ணாடி கூட உடையவில்லை ,கடையடைக்க நிர்பந்திக்கவில்லை ,ஸ்கூலை முட சொல்லவில்லை ,தற்கொலை நாடகமில்லை. ஆனால் இந்த மனிதனுக்காக நாடே துக்கம் அனுஷ்டிக்கிறது. இது தான் உண்மையான பொது வாழ்க்கை....
புண்ணியம் தேடி இராமேஸ்வரம் செல்வார்கள்! ஆனால்  உன் உடலை மண்ணில் சுமந்து, இராமேஸ்வரம் நாளை புண்ணியம் தேடி கொள்ளப் போகிறது...- 🙏🙏🙏

Comments