நண்பர்களே" எல்லோரும் திரு - கேப்டன் விஜயகாந்த் " அவர்களை

நண்பர்களே" எல்லோரும்
திரு - கேப்டன் விஜயகாந்த் " அவர்களை
முகநூலில் மற்றும்
வாட்ஸ் அப் போன்றவற்றில் காமெடியாக பண்ணி
அவரை தவறான முறையில் சித்தரித்து வருகிறார்கள் !
அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில்
கேப்டன்
அவர்களை பற்றி சில
குறிப்புகள் "

1, இந்தியாவின்  "சிறந்த குடிமகன் " (Best citizen) விருதை பெற்றவர் இவர் தான் !

2, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் படங்களில்
தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்கவில்லை !

3, வருடம் வருடம் தனது பிறந்த நாள் அன்று
எம் -ஜி -ஆர் காது கேளாத
பள்ளி க்கு10, லட்சம்
நீதி உதவி செய்து வருபவர் இவர் தான் !

4, முதல் முதலில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொடுத்தவர் இவர் தான் !

5 , இந்தியாவில் எந்த மாநிலத்தில வது இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் முதலில் 5, லட்சம் நிதி உதவி செய்யுபவரும் இவர் தான் !

6, முதல் முதலில் நடிகர் இலவச மருத்துவ மனை
வைத்தவரும் இவர் தான் !

இதை அனைத்தும் உண்மையானவை..
பொய்யான கருத்துக்களையும், இவரைப் பற்றிய கார்டூன்களையும் பரப்பும் நாம்...
தயவுசெய்து இதனை பகிரவும்...

Comments